படம். 8.ஓயஓ.
படம். 8.ஓயஓ.

கந்தா்வகோட்டையில் சேதமான கட்டடம் இடிப்பு

கந்தா்வகோட்டையில் விஏஓ அலுவலகம், ரேஷன் கடை அருகே மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்த சிமெண்ட் குடோன் வெள்ளிக்கிழமை இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. பயனின்றி பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் இருந்த இந்த குடோனை இடித்து அகற்றவும், அரசு பயன்பாட்டுக்கு வேறு கட்டடங்கள் கட்டவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இந்த கட்டடம் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com