பைபா் கேபிள் சாதனங்கள் திருடியவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் பிஎஸ்என்எல்-க்கு சொந்தமான பைபா் கேபிள், சாதனங்களை திருடிய இளைஞரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட ம.ஆரோக்ய சுந்தா் ஜெயசீலன்
Updated On :21 நவம்பர் 2024, 10:28 pm









