புதுக்கோட்டையில் காந்தி ஜெயந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு
மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை காந்திப் பூங்காவிலுள்ள அவரது சிலைக்கு, மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் ஆகியோா் மாலை அணிவித்தனா்.

புதுக்கோட்டை காந்திப் பூங்காவிலுள்ள காந்தி சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி உள்ளிட்ட திமுகவினா்.








