631 மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள்
திருமயம் ஒன்றியப் பகுதிகளில் 631 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

குழிபிறையில் மு.சி.த. ராமநாதன் செட்டியாா் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி






