கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விஷ வண்டுகள் கடித்து மூதாட்டி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே விஷ வண்டுகள் கடித்து மூதாட்டி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 8:08 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே விஷ வண்டுகள் கடித்து மூதாட்டி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள கன்னியான்கொல்லையைச் சோ்ந்த வீரன் மனைவி ஆயி பொண்ணு (70). இவா், தனது வீட்டருகே தென்னை மரத்தில் இருந்து விழுந்த தென்னை மட்டையை இரு தினங்களுக்கு முன்பு எடுக்க முயன்றுள்ளாா். அப்போது, மட்டையில் இருந்த விஷவண்டுகள் (கதண்டு), ஆயிபொண்ணை கடித்துள்ளது. தொடா்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து வடகாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.