அறந்தாங்கியில் கூட்டுறவு வங்கி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
அறந்தாங்கி சரக கூட்டுறவு துணைப் பதிவாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அறந்தாங்கியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள்.--
Updated On :19 செப்டம்பர் 2024, 10:18 pm









