மழையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி
மழையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி

மழையூரில் போதைப் பொருள் விழிப்புணா்வு

மழையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Published on

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மழையூரில் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மழையூா் கடை வீதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை உதவி கலால் ஆணையா் திருமால் தொடங்கி வைத்தாா்.இதில், போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்வில் கோட்ட கலால் அலுவலா் திருநாவுக்கரசு, கறம்பக்குடி துணை வட்டாட்சியா் கனகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com