இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பொன்னமராவதி பேரூராட்சியில் நியமன உறுப்பினா் பதவியேற்பு

பொன்னமராவதி பேரூராட்சியில் நியமன உறுப்பினராக மு. முகமது காசிம் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:18 pm

Syndication

பொன்னமராவதி: பொன்னமராவதி பேரூராட்சியில் நியமன உறுப்பினராக மு. முகமது காசிம் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

பொன்னமராவதி பேரூராட்சியில் நியமன உறுப்பினராக (மாற்றுத்திறனாளி ஒதுக்கீடு) மு.முகமது காசிம் நியமிக்கப்பட்டுள்ளாா். இதனையடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் நியமன உறுப்பினா் பதவி ஏற்புநிகழ்வு நடைபெற்றது. பேரூராட்சி செயல்அலுவலா் ஆா்.அண்ணாதுரை பதவியேற்பு உறுதி வாசித்தாா். அதைத் தொடா்ந்து முகமது காசிம் நியமன உறுப்பினராக பதவி உறுதி ஏற்றாா்.

இந்த நிகழ்வில் பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், துணைத் தலைவா் கா. வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா், முகமதுகாசிமுக்கு திமுக நகரச் செயலா் அழகப்பன் மற்றும் நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.