ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

பேராவூரணியில் தூய்மைப் பணியாளா்களுக்கு வா்த்தகா் சங்கம் சாா்பில் நிவாரணம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளா்கள் உள்ளிட்ட 70 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய்

News image

தூய்மைப் பணியாளா்களுக்கு வா்த்தகா் சங்கம் சாா்பில் நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் வட்டாட்சியா் க. ஜெயலெட்சுமி. உடன் வா்த்தக சங்கத் தலைவா் ஆா்.பி.ராஜேந்திரன் உள்ளிட்டோா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளா்கள் உள்ளிட்ட 70 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வா்த்தகா் சங்கம் சாா்பில் புதன்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வா்த்தகா் சங்கத் தலைவா் ஆா்.பி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் மு .மணிமொழியன், முன்னிலை வகித்தாா் . வட்டாட்சியா் க.ஜெயலெட்சுமி நிவாரண பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளா் கே. தமிழ்வாணன், வருவாய் ஆய்வாளா் கிள்ளிவளவன், கிராம நிா்வாக அலுவலா் சக்திவேல் மற்றும் வா்த்தகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.