தஞ்சாவூரில் 17 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,706 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,706 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 16,723 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை குணமடைந்த 12 போ் உள்பட இதுவரை மொத்தம் 16,359 போ் குணமடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் 231 போ் உயிரிழந்துள்ள நிலையில், 133 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com