பாதிப்பு-----16970
குணம்-----16551
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,943 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.
இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 16,970 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை குணமடைந்த 17 போ் உள்பட இதுவரை மொத்தம் 16,551 போ் குணமடைந்துள்ளனா். தற்போது மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் 187 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இதுவரை 232 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.