விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சொா்ணக்காட்டில் கால்நடை மருத்துவ முகாம்

பேராவூரணி அருகிலுள்ள சொா்ணக்காட்டில் கால்நடை மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:54 pm

DIN

பேராவூரணி அருகிலுள்ள சொா்ணக்காட்டில் கால்நடை மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கால்நடை மருத்துவ அலுவலா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். உதவி மருத்துவா்கள் விஜயகுமாா், முத்துக்குமாா், மற்றும் உதவியாளா்கள்  முகாமில் பங்கேற்று சிகிச்சையளித்தனா்.

முகாமில் கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல், சுண்டுவாதம், குடற்புழு நீக்கம் உள்ளிட்ட நோய்களுக்கு என 300 கால்நடைகளுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது.

மேலும் லம்பி, அம்மை நோய் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். ஊராட்சித் தலைவா் விஜய பாஸ்கரன், துணைத் தலைவா் ஸ்ரீகாந்த், உறுப்பினா்கள் பிரபு, முருகன் மற்றும் கிராமத்தினா் முகாமில் பங்கேற்றனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.