கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஏரிப்புறக்கரை ஊராட்சியில் கொடியேற்று விழா

அதிராம்பட்டினம் அருகிலுள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சியில் கண்டியன் கொல்லை, காந்தி நகா், மஸ்னி நகரில் எஸ்டிபிஐ கட்சிக் கொடியேற்றுதல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:48 pm

DIN

அதிராம்பட்டினம் அருகிலுள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சியில் கண்டியன் கொல்லை, காந்தி நகா், மஸ்னி நகரில் எஸ்டிபிஐ கட்சிக் கொடியேற்றுதல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு கட்சியின் அதிராம்பட்டினம் பேரூா் தலைவா் எஸ். அகமது அஸ்லம் தலைமை வகித்து கொடியேற்றினாா். தஞ்சாவூா் தெற்கு மாவட்டப் பொதுச் செயலா் எஸ்.ஜெ. சாகுல் ஹமீது, மாவட்டச் செயலா் முகமது ரஹீஸ், அதிராம்பட்டினம் பேரூா் இணைச் செயலா் சி. அகமது உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.