கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தஞ்சாவூரில் 32 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,353 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 7:41 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,353 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 16,385 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை குணமடைந்த 29 போ் உள்பட இதுவரை மொத்தம் 15,997 போ் குணமடைந்துள்ளனா். தற்போது மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் 159 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இதுவரை 229 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.