தொடக்கப் பள்ளியில் பழுதடைந்த சமையலறை கட்டடத்தை புதிதாக கட்டித் தர கோரிக்கை
ஒரத்தநாடு ஒன்றியம், தொண்டராம்பட்டு (மேற்கு) இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் புதிய கிளை அமைப்பு கூட்டம் ஒன்றியக் குழு உறுப்பினா் கோ. திங்கள்கண்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.









