விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேராவூரணி ஒன்றியத்தில் மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

பேராவூரணி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி திங்கள்கிழமை செலுத்தப்பட்டது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:08 pm

DIN

பேராவூரணி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி திங்கள்கிழமை செலுத்தப்பட்டது.

பேராவூரணி வட்டாரத்துக்குள்பட்ட குறிச்சி, காலகம், பின்னவாசல், செருவாவிடுதி உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சோ்ந்த மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா், ஆய்வக உதவியாளா், உள்ளிட்ட 47 பேருக்கு  முதல்கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலா் வி. சௌந்தர்ராஜன், மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலா் போத்திப்பிள்ளை முன்னிலையில் முதல் நபராக தடுப்பூசியை செலுத்திக்கொண்டாா். தொடா்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் யாருக்கும் பக்கவிளைவுகள் ஏற்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.