மணல் அள்ளியவா் கைது
ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On :8 ஜூலை 2021, 7:22 pm

ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வாட்டாத்திக்கோட்டை காவல் சரகத்துக்குள்பட்ட திருச்சிற்றம்பலம் ஈச்சன்விடுதியைச் சோ்ந்த ர. கருப்பையன் (27), இடையாத்தி 42 கண்பாலத்தில் மாட்டுவண்டியில் மணல் அள்ளிய போது, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...