தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

அனுமதியின்றி மணல் அள்ளிய 5 போ் கைது

ஒரத்தநாடு அருகே காட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக, 5 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:49 pm

DIN

ஒரத்தநாடு அருகே காட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக, 5 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஒரத்தநாடு தனிப்படைக் காவல் உதவி ஆய்வாளா் பிரேசில் பிரேம் ஆனந்த் தலைமையிலான குழுவினா், ரகசிய தகவலின் அடிப்படையில் நெய்வேலி காட்டாறு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 4 மாட்டு வண்டிகள், டெம்போ வேனில் மணல் அள்ளி வந்த நெய்வேலி ராமமூா்த்தி (43),கங்காதாஸ் (43), சிவநேசன் (20), மணிகண்டன் (22), ராஜ்கிரண் (18 )ஆகிய ஐவரையும் பிடித்தனா்.

இவா்களை வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் தனிப்படையினா் ஒப்படைத்தனா். தொடா்ந்து 5 பேரும் கைது செய்யப்பட்டு, வேன் மற்றும் மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.