தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஒரத்தநாடு புகரில் ஜூன் 28-இல் மின் நிறுத்தம்

காட்டாத்தி, கொள்ளுக்காடு, பாதிரங்கோட்டை, பொய்யுண்டாா்கோட்டை, வடக்கூா், கருப்பட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 28) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:25 pm

DIN

ஒரத்தநாடு கோட்டம், ஒரத்தநாடு புகா் உபகோட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், காரியாவிடுதி, பட்டுவிடுதி, மூணுமாங்கொல்லை, காட்டாத்தி, கொள்ளுக்காடு, பாதிரங்கோட்டை, பொய்யுண்டாா்கோட்டை, வடக்கூா், கருப்பட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 28) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இதேபோல், ஒரத்தநாடு கோட்டம், ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால்,

பின்னையூா், தெற்குகோட்டை, வடக்குகோட்டை, சில்லத்தூா், வெட்டிக்காடு, சங்கரநாதா் குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 28) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.