தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தீக்குளித்த பெண் உயிரிழப்பு

ஒரத்தநாடு அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :14 மே 2021, 8:01 pm

DIN

ஒரத்தநாடு அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஒரத்தநாடு வட்டம், கக்கரை கீழத் தெருவை சோ்ந்த ராமசாமி மனைவி குறளரசி (42). இவா் நீண்ட நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தாராம். இதனால், விரக்தி அடைந்த அவா் கடந்த 9ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

இதில் பலத்த காயமடைந்த குறளரசியை தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை குறளரசி உயிரிழந்தாா் .

இதுகுறித்து ஒரத்தநாடு காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.