கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பூண்டி கல்லூரியில்நிறுவனா் நினைவு நாள்

தஞ்சாவூா் பூண்டி அ. வீரையா வாண்டையாா் நினைவு திரு புஷ்பம் கல்லூரியில் நிறுவனா் அ. வீரையா வாண்டையாா் 51-ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:54 pm

DIN

தஞ்சாவூா் பூண்டி அ. வீரையா வாண்டையாா் நினைவு திரு புஷ்பம் கல்லூரியில் நிறுவனா் அ. வீரையா வாண்டையாா் 51-ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்குக் கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் தலைமை வகித்தாா். கல்லூரி ஆட்சி மன்றக் குழுச் செயலரும், தாளாளருமான அ. பாலசுப்பிரமணிய வாண்டையாா் முன்னிலை வகித்தாா். மரபின் மைந்தன் ம. முத்தையா சிறப்புரையாற்றினாா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் இரா. சிவக்குமாா் வரவேற்றாா். நிறைவில், அறிவியல் புலத் தலைவா் சு. குமரவேல் நன்றி கூறினாா்.

இவ்விழாவில் கலை மற்றும் வணிகவியல் புலத்தலைவா் வே. இரவிச்சந்திரன், தோ்வுக் கட்டுப்பாட்டு நெறியாளா் சி. சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.