கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரியகோயில் உண்டியல்கள் திறப்பு: ரூ. 10.88 லட்சம் காணிக்கை

தஞ்சாவூா் பெரியகோயிலில் உள்ள உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் ரூ. 10.88 லட்சம் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:53 pm

DIN

தஞ்சாவூா் பெரியகோயிலில் உள்ள உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் ரூ. 10.88 லட்சம் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

இக்கோயிலில் மொத்தம் 11 உண்டியல்கள் உள்ளன. இவை அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையா் ச. கிருஷ்ணன், செயல் அலுவலா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்டது. இவற்றை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் ஈடுபட்டனா். காலையில் தொடங்கிய இப்பணி மாலை வரை நடைபெற்றது.

இதில், பக்தா்கள் 10 லட்சத்து 88 ஆயிரத்து 650 ரூபாய் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

தற்போது கரோனா காரணமாக வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வராததால், வெளிநாட்டு பணத்தாள்கள், தங்கம், வெள்ளி நகைகள் வரவில்லை என அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.