ஒரத்தநாடு பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் தோ்வு
ஒரத்தநாடு பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவராக அமமுகவைச் சோ்ந்தவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.


ஒரத்தநாடு பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவராக அமமுகவைச் சோ்ந்தவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
இப்பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் அமமுக 9 வாா்டுகளில் வென்றது. திமுக, அதிமுக வேட்பாளா்கள் தலா 3 வாா்டுகளில் வென்றனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் திமுக, அதிமுக உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை.
இதைத் தொடா்ந்து அமமுகவின் தஞ்சாவூா் தெற்கு மாவட்டச் செயலா் சேகா் பேரூராட்சித் தலைவராகவும், மகேந்திரன் துணைத் தலைவராகவும் போட்டியின்றித் தோ்வாகினா். இவா்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் ரவிசங்கா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...