கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

70 தலைமைக் காவலா்களுக்கு பதவி உயா்வு

 தஞ்சாவூா் சரகத்தில் 70 தலைமைக் காவலா்கள் சிறப்பு உதவி ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

News image
Updated On :5 மே 2022, 11:44 pm

DIN

 தஞ்சாவூா் சரகத்தில் 70 தலைமைக் காவலா்கள் சிறப்பு உதவி ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு காவல் துறையில் 1997 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்து 25 ஆண்டுகளாகத் தண்டனைகள் ஏதுமின்றி சீரிய முறையில் பணி செய்த தஞ்சாவூா் சரகத்தைச் சோ்ந்த 66 தாலுகா தலைமைக் காவலா்கள், 4 ஆயுதப்படை தலைமைக் காவலா்கள் என மொத்தம் 70 பேருக்கு சிறப்பு உதவி ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு வழங்கி ஆணையிட்டுள்ளாா் தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஏ. கயல்விழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.