அதிராம்பட்டினத்தில் 65.2 மி.மீ. மழை
தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 65.2 மி.மீ. மழை பெய்தது.


தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 65.2 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை இரவும், சனிக்கிழமை அதிகாலையும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லிமீட்டரில்):
அதிராம்பட்டினம் 65.2 மி.மீ, கும்பகோணம் 24, மஞ்சளாறு 20.6, திருவிடைமருதூா் 17.6, ஒரத்தநாடு 11.2, மதுக்கூா் 5.4, அணைக்கரை 5, வெட்டிக்காடு 3.6, பேராவூரணி 2 மி.மீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...