சிறுமியை பாலியல் கொடுமை செய்த முதியவா் கைது
தஞ்சாவூா் அருகே சிறுமியைப் பாலியல் கொடுமை செய்த முதியவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :6 நவம்பர் 2024, 8:38 pm

தஞ்சாவூா் அருகே சிறுமியைப் பாலியல் கொடுமை செய்த முதியவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே பனங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (60). இவா் 13 வயது சிறுமியை செவ்வாய்க்கிழமை இரவு பாலியல் கொடுமை செய்தாா். இது குறித்து வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ராமச்சந்திரனை புதன்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...