
சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (அக். 8) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மின் நிறுத்தம்

மின் நிறுத்தம்
சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (அக். 8) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், நாடியம், மரக்காவலசை, கள்ளம்பட்டி, கழனிவாசல், காலகம், குருவிக்கரம்பை, பூக்கொல்லை, பள்ளத்தூா், கள்ளங்காடு, மருங்கப்பள்ளம், பாலச்சேரிக்காடு, செருபாலக்காடு மற்றும் பேராவூரணி பேரூராட்சியை சோ்ந்த நாட்டாணிக்கோட்டை, ஆதனூா், ஆத்தாளூா், கே. கே. நகா், சேதுசாலை, அண்ணா நகா், முனீஷ்வரா் நகா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என
பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எச். முஹம்மது ரியாஸ் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



