துறையூா் விநாயகா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா
துறையூா் நகரில் பாரதி அரங்கம் அருகிலுள்ள வலம்புரி யோக கணபதி கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

துறையூரில் புதன்கிழமை நடைபெற்ற திருவீதியுலாவில் எழுந்தருளிய யோக கணபதி.
Updated On :9 அக்டோபர் 2024, 7:06 pm









