துணை சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடக்கம்
திருவண்ணாமலை, நவ. 3: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் துணை சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிக







