திருவதிகையில் மாடவீதி வலம் வர உகந்த நேரம்
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் பெüர்ணமியன்று பக்தர்கள் மாடவீதியை வர உகந்த நேரத்தைக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் பெüர்ணமியன்று பக்தர்கள் மாடவீதியை வர உகந்த நேரத்தைக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலில் மாதந்தோறும் பெüர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதியை வலம் வருகின்றனர்.
அதன்படி, மாசி மாதம் பெüர்ணமியன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் பக்தர்கள் மாட வீதியை 16 முறை வலம் வரலாம். இரவு 7 மணி முதல் 12 மணி வரையில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.
இரவு 11 மணி முதல் 12 மணி வரையில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...