
வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் உண்டியலை திறந்து எண்ணியதில் ரூ.9.58 லட்சம் காணிக்கை இருந்தது.
வடலூரில் அருள்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள உண்டியல் பணம் எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை கடலூர் உதவி ஆணையர் கி.ரேணுகாதேவி முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் ரூ.9,58,476 மற்றும் வெளிநாட்டு பண தாள்களும் இருந்தன. இந்தப் பணியின்போது, சரக ஆய்வாளர் பா.ஜெயசித்ரா, வள்ளலார் தெய்வ நிலைய செயல் அலுவலர் ஆர்.கருணாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





