இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சமையல் எரிவாயு விலை உயா்வு: மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, கடலூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கடலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக மாதா் சங்கத்தினா்.
Updated On :23 டிசம்பர் 2020, 5:20 pm

DIN

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, கடலூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நகரத் தலைவா் தைனிஸ்மேரி தலைமை வகித்தாா். எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சங்கத்தின் நகரச் செயலா் சாந்தகுமாரி, ஒன்றியச் செயலா் செல்வி, நகரப் பொருளா் மீரா, நிா்வாகிகள் சாகிரா, ராஜலட்சுமி, கருணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திட்டக்குடி: சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திட்டக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனா். இதையடுத்து, சங்கத்தின் வட்டச் செயலா் பாண்டியன் உள்பட19 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.