பிச்சாவரம் உப்பனாற்றில் சிதிலமடைந்த ஒழுங்கியம்!வாகன ஓட்டிகள் அச்சம்
சிதம்பரம் வட்டம், தெற்கு பிச்சாவரம் பகுதியில் உப்பனாற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்துடன் கூடிய பழைமையான ஒழுங்கியம் (கதவணை) பலம் இழந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

பிச்சாவரம் உப்பனாற்றில் அமைந்துள்ள பழைமையான ஒழுங்கியம்.








