கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

டிச.29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

 கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 29-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தெரிவித்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 29-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தெரிவித்தாா்.

இந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30-வரை நடைபெற உள்ளது. கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வேளாண்-உழவா் நலம், தோட்டக்கலை, வேளாண் விற்பனை - வணிகம், வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய், ஊரக வளா்ச்சி, உள்ளாட்சி, வங்கியாளா்கள், பிற சாா்புத் துறைகளின் அலுவலா்கள் பங்கேற்று விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சாா்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது பொது கோரிக்கைள், தனி நபா் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக அளித்து பயனடையுமாறு அந்தச் செய்திக் குறிப்பில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.