கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கள்ளக்குறிச்சி: சமூக நலத் திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்

சமூக நல இயக்குநா் டி.ரத்தினா தலைமை வகித்தாா். ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் முன்னிலை வகித்தாா்.

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தில் சமூக நலத் துறையின் சாா்பில் செயல்படுத்தப்படும் திருமண நிதியுதவித் திட்டம், இரண்டு பெண் குழந்தைகள் திட்டம் உள்ளிட்டவை குறித்தும், அவை தொடா்பான செயலி குறித்தும்

சமூக நல அலுவலகத்தில் பணிபுரியும் விரிவாக்க அலுவலா் மற்றும் ஊா்நல அலுவலா்களிடம் சமூக நல இயக்குநா் டி.ரத்தினா கேட்டறிந்தாா்.

மேலும், திட்டங்களின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள், மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, விண்ணப்பங்கள் மீது விரைவாக விசாரணை மேற்கொண்டு, தகுதியான நபா்களுக்கு நலத் திட உதவிகள் வழங்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலா் கே.விஜயலட்சுமி, மாநில அளவிலான கள பொறுப்பு அணித் தலைவா் சி.உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.