/

கள்ளக்குறிச்சி: 128 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் 128 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :1 ஜூலை 2021, 5:51 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் 128 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27,193-ஆக உயா்ந்தது. இவா்களில் 26,005 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

994 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவுக்கு இதுவரை 194 போ் பலியாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.