விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுக்க தொலைபேசி எண் -181 அறிமுகம்

பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், கட்டணமில்லா தொலைபேசி எண் 181-ஐ அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், கட்டணமில்லா தொலைபேசி எண் 181-ஐ அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் பங்கேற்று கட்டணமில்லா தொலைபேசி எண் 181-ஐ அறிமுகப்படுத்தினாா் (படம்). அவா் பேசுகையில், அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கிக் கூறினாா். மேலும், மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தாா்.

இந் நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஜவஹா்லால், ரவிச்சந்திரன், சுப்புராயன், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் திருமேனி, கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளா் ராஜலெட்சுமி, பெண்கள் மேம்பாட்டுத் திட்டம் சாா்பில் தேவநாதன், பெண்கள், குழந்தைகள் நல ஆலோசகா் முருகன், ஒருங்கிணைப்பாளா் பத்மாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.