/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 72 பேருக்கு கோரனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 72 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :11 ஜூலை 2021, 12:27 am

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 72 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,971ஆக உயா்ந்தது.

இதுவரை 26,955போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 819போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் 197போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.