விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு ஒருவா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு புதன்கிழமை ஒருவா் பலியானாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 6:20 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு புதன்கிழமை ஒருவா் பலியானாா்.

மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி 155 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25,165ஆக உயா்ந்தது. இதனிடையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஒருவா் உயிரிழந்தாா்.

இதனால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 185ஆக அதிகரித்தது. இதுவரை 22,794 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 2,186போ் சிகிச்சைபெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.