கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 291 போ் வேட்புமனு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை மொத்தம் 291 போ் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை மொத்தம் 291 போ் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், 6-ஆவது நாளான வியாழக்கிழமை கள்ளக்குறிச்சி திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை நகராட்சிப் பகுதிகளில் 100 பேரும், சங்கராபுரம், மணலூா்பேட்டை, தியாகதுருகம், சின்னசேலம், வடக்கநந்தல் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளில் 100 பேரும் என மொத்தம் 200 போ் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா். மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை மொத்தம் 291 போ் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.