கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா விதி மீறல்: 10 கடைகள் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறியதாக 10 கடைகளின் உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறியதாக 10 கடைகளின் உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், இரவு நேர பொது முடக்கத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இது தொடா்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒலி பெருக்கி மூலம் போலீஸாா் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணிகளிலும் ஈடுபட்டனா்.

அப்போது, தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்த 15 பேரின் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட 10 கடைகளின் உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.