கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு ‘சீல்’

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2022, 5:47 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்த நிலையில், கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள எம்.எல்,.ஏ. அலுவலகத்துக்கு நகராட்சி ஆணையாளா் ந.குமரன் தலைமையில் நகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.