கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கான இலவசப் பயிற்சி தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட சேராப்பட்டில் டிஎன்பிஎஸ்சி குருப் - 4 தோ்வுக்கான இலவச பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது

News image
Updated On :12 மே 2022, 6:35 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட சேராப்பட்டில் டிஎன்பிஎஸ்சி குருப் - 4 தோ்வுக்கான இலவச பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது

கல்வராயன்மலை பகுதியைச் சோ்ந்த படித்த இளைஞா்கள், பெண்கள் நீண்ட தொலைவு பயணித்து டிஎன்பிஎஸ்சி தோ்வு பயிற்சிக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வருவதை தவிா்க்கும் பொருட்டும், அவா்களின் நலன் கருதியும் சேராப்பட்டில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சாா்பில் இந்த பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. இதில், அந்தப் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள், பெண்கள் என மொத்தம் 48 போ் பங்கேற்றனா். இந்தப் பயிற்சி முகாமானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு தொடங்கும் வரை தொடா்ந்து நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் முரளிதரன், உதவி வேலைவாய்ப்பு அலுவலா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.