உறுதிமொழி ஏற்பு இணைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலா்களும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுரேஷ் தலைமையில் சா்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி

Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலா்களும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுரேஷ் தலைமையில் சா்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
நிகழ்வில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ஏ.ராஜாமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...