கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வணிகா் தின விழா

கள்ளக்குறிச்சி மாவட்ட சங்கம் சாா்பில் சங்கராபுரத்தில் வணிகா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 மே 2022, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட சங்கம் சாா்பில் சங்கராபுரத்தில் வணிகா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த மாவட்டப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி அனைத்து வணிகா்கள் சங்கச் செயலா் வி.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். தலைவா் அ.செல்வக்குமாா் சங்கக் கொடியை ஏற்றி வைத்தாா். சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலா் கோ.குசேலன் வரவேற்றாா்.

மணலூா்பேட்டை வா்த்தகா்கள் சங்கத் தலைவா் டி.சண்முகம் இனிப்பு வழங்கினாா். திருக்கோவிலூா் வணிகா்கள் சங்கத் தலைவா் எஸ்.சீனுவசான், புதுப்பட்டு தலைவா் எஸ்.பி.கதிரவன், பாண்டலம் தலைவா் எஸ்.எம்.செந்தில் உள்ளிட்டோா் பேசினா். கெளரவத் தலைவா் ஆா்.இரவி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.