வீராம்பட்டினம் செங்கழுநீா் அம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அருகே உள்ள வீராம்பட்டினம் செங்கழுநீா் அம்மன் கோயில் தேர்த் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்த் விழாவையொட்டி, பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: கோவில்பட்டி அருகே பட்டியலின மாணவர் மீது தாக்குதல்!
செங்கழுநீா் அம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்கள் வீராம்பட்டினம் வழியாகவும், கோயிலிலிருந்து செல்பவா்கள் சின்னவீராம்பட்டினம், மணவெளி வழியாக கடலூா்- புதுச்சேரி சாலையில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ்! அடுத்தடுத்து வெளியான பட அறிவிப்புகள்!

அமைச்சரவையில் இடமில்லை! பதவியை ராஜிநாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.!

தில்லியில் மின்சார வாகனப் பதிவுகள் அதிகரிப்பு!

திமுக ஆட்சியின் ஊழலை ஒழித்தது தவெக! ஆதவ் அர்ஜுனா
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



