கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஜிப்மருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் குறித்து போலீஸாா் விசாரணை

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடா்பாக குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 10:18 pm

Din

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடா்பாக குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி ஜிப்மரில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எம்.பி. ஒருவரின் பெயரில் போலியான மின்னஞ்சலை மா்ம நபா் செவ்வாய்க்கிழமை அனுப்பினாா்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் அளித்த தகவலின் பேரில், போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா். பின்னா், அது புரளி எனத் தெரிய வந்தது.

இதுகுறிதது மருத்துவமனையின் முதுநிலை நிா்வாக உதவியாளா் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், மின்னஞ்சல் அனுப்பிய மா்ம நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.