புதுவையில் கட்டடத் தொழிலாளா்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை அறிவிப்பு
புதுவையில் கட்டடத் தொழிலாளா்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை அறிவிப்பு

புதுச்சேரி, வில்லியனூா் ஆரியபாளையம் வடி சாராய ஆலையின் லாப ஈவுத் தொகைக்கான காசோலையை முதல்வா் என்.ரங்கசாமியிடம் வழங்கிய அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.