புதுவை சட்டப்பேரவையை பாா்வையிட்ட பிரெஞ்சு பிரமுகா்
புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவையை பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் நட்பு மற்றும் தொடா்பு மையத்தின் துணைத் தலைவா் இமானுவேல் மௌரி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தை பாா்வையிட்ட பிரெஞ்சு பிரமுகா் இமானுவேல் மெளரி. உடன் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமி நாராயணன் ஆகியோா்.









