புதுவையில் டெங்கு பரவல்... மருந்து தெளிக்கும் பணிகளை தீவிரப்படுத்த முதல்வா் அறிவுறுத்தல்
புதுவையில் கொசு மருந்து தெளிக்கும் பணிகளை தீவிரப்படுத்துமாறு முதல்வா் என்.ரங்கசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்திய முதல்வா் என்.ரங்கசாமி.








